தங்கம் விலை சரிவு
2018-05-17@ 01:43:56

புதுடெல்லி: தங்கம் வாங்கி குவிக்க நகை வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் நேற்று அதன் விலை சரிந்தது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம், உள்ளூர் நகை வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் தங்கம் வாங்கி குவிக்க ஆர்வம் காட்டாதது உள்ளிட்ட காரணங்களால் நேற்று அதன் விலை சரிந்தது.
டெல்லியில் சுத்த தங்கத்தின் விலை ரூ.430 குறைந்து, 10 கிராம் ரூ.32,020க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் ஆபரண தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி, 8 கிராம் ரூ.24,800க்கு விற்பனையானது.
இதேபோல் வெள்ளி உலோகத்தையும் தொழில் நிறுவனங்கள் மற்றும் நாணய தயாரிப்பாளர்கள் வாங்கி செல்ல முன்வரவில்லை. இதனால் நேற்று அதன் விலை ரூ.250 குறைந்து, கிலோ ரூ.40,650க்கு விற்கப்பட்டது. வாரச்சந்தையிலும் இதன் விலை ரூ.190 குறைந்து, கிலோ ரூ.39,850க்கு விற்பனை செய்யப்பட்டது.
Tags:
தங்கம் விலைமேலும் செய்திகள்
50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்
அமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்..!!
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கம்: சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.37,528-க்கு விற்பனை
தட்கலில் காஸ் சிலிண்டர் பெற கூடுதலாக ரூ25 கட்டணம் வசூல்
2-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை
சற்றே அதிகரித்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.36,976-க்கு விற்பனை!!
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!