அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாருக்கு முகாந்திரம் இல்லை : காவல்துறை
2018-03-01@ 17:40:23

மதுரை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாருக்கு முகாந்திரம் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. முகாந்திரம் இல்லாததால் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்த விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12க்கு ஒத்திவைத்தது .
மேலும் செய்திகள்
ஆக-14: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,453,201 பேர் பலி
மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயனிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்; ரூ.1.37 லட்சம் அபராதம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் இருவர் கைது
சென்னை கலைவாணர் அரங்கத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் இசை நாட்டிய நாடக விழா
கொள்ளை சம்பவம்: தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரம்.! வடக்கு மண்டல காவல் ஆணையர் பேட்டி
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு: திமுகவினர் ரயில் மறியல்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணத்துக்கு நியாயம் கேட்டு திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி நகைக்கடன் கிளையில் கொள்ளை தொடர்பாக 4 தனிப்படை அமைப்பு
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் ரூ. 20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க ஏதுவாக, கால்வாய், நீர்நிலைகளை கிராம நத்தமாக மறுவகைப்படுத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!