SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செங்கல்பட்டு அருகே காய்கறி வண்டியில் முதியவர் பிணம் கடத்தல்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்

2018-02-20@ 15:26:11

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காய்கறி வண்டியில் முதியவர் பிணத்தை கடத்தியபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறிக்குள் மறைத்து கடத்தப்பட்ட ஆண் பிணத்தை பொதுமக்கள் கைப்பற்றினர். உயிருடன் இருந்த 2 முதியவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்