போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
2016-10-31@ 11:47:00

போபால்: போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த 8 தீவிரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மத்திய சிறையில் காவலரை சுட்டுக்கொன்று நேற்றிரவு 8 தீவிரவாதிகளும் தப்பிச்சென்றனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஐபிஎல் 2022 : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகையான பறக்கும் அணில்கள் பறிமுதல்
சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கடியில் சாராயம் பதுக்கிவைத்து விற்பனை: 3 பேர் கைது
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு
செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனுமதிக்கக் கோரி சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷ்யா முறையீடு
கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் வாங்கியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!!
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் செஸ் போட்டிகளை நடத்த முடிவு: அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் - ஆணையர் அஜய் மிஸ்ரா நீக்கம்..!!
மே 21-ம் தேதி குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு..!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை..!!
கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துவது குறித்து சிபிஐ அறிக்கை..!!
காற்றாலை மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!