சிங்கப்பூரில் களைகட்டத் தொடங்கிய தீபாவளி: ரயில் நிலையங்கள், சாலைகளில் சிறப்பு ஓவியங்கள்
2016-10-18@ 10:30:29

சிங்கப்பூர்: தீபாவளி பண்டிகையை இந்திய மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களாலும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் நாடான சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள எம்.ஆர்.டி.ரயில்களில் தீபாவளியை குறிக்கும் வகையில் சிறப்பு ஓவியங்களும், சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் மட்டுமின்றி ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள் என அனைத்து இடங்களிலும் தீப ஒளி திருநாள் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
மேலும் செய்திகள்
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம்: இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து WHO ட்விட்டரில் பதிவு..!
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு..!
நார்வே நாட்டில் ‘பைசர்’ தடுப்பூசி போட்ட 23 பேர் மரணம் : இறந்தவர்கள் அனைவரும் 80 வயதை கடந்தவர்கள்
கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா : உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்கியது!!
சீன ராணுவத்துடன் தொடர்பு: ஜியோமி உட்பட 9 நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்ப்பு: முதலீடுகளை திரும்ப பெற அமெரிக்கா கெடு
இந்தோனேஷிய தீவில் நிலநடுக்கம்: 34 பேர் பலி, 600க்கும் மேற்பட்டோர் காயம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்