SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபாச வீடியோவால் வீதிக்கு வந்த நடிகை!: ஆத்திரத்தில் கணவர் வீட்டை அடித்து நொறுக்கி ரகளை

2016-08-26@ 11:54:25

ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தி நடிகை ஒருவர் அவரது கணவர் வீட்டில் கதவு மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை அலிசா கான் அடிக்கடி சர்ச்சசையில் சிக்கி கொள்வது வழக்கம். சமீபத்தில் நடிகை அலிசா கானின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். இதையடுத்து டெல்லி சாலை ஓரங்களில் அவர் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஹரித்துவாரில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு சென்ற நடிகை அலிசா கான் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ரகளையில் ஈடுபட்டார். மேலும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு ரகளை செய்தார். தன்னை ஏமாற்றி திருமணம் ஏமாற்றி செய்து கொண்டு தற்போது வாழமறுப்பதாகவும் நடிகை அலிசா குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஹரித்துவார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

abilify and coke abilify maintena abilify and coke


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinacoal28

    சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து திடீரென வெளியேறிய கார்பன் மோனாக்சைடு: மூச்சுத்திணறி 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்