SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் பதவியேற்பு

2015-10-25@ 03:10:07

பான்: ஜெர்மனியின் பான் நகர மேயராக கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சியின் (சிடியூ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் அலெக்சாண்டர் ஸ்ரீதரன்(49) பதவி ஏற்றார். ஜெர்மனியின் பான் நகரத்துக்கு கடந்த செப்டம்பரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் 50 சதவீத வாக்குகள் வென்ற தரன், கடந்த 21 ஆண்டுகளாக பான் நகரில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய சமூக ஜனநாயக கட்சியைத் தோற்கடித்து, ஆளும் கட்சியான சிடியூவிற்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.

 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஜெர்மனி நாட்டின் பான் நகரில் மேயர் பதவியை பிடித்திருப்பது அங்கு சாதனையாக கருதப்படுகிறது. இதனால் அவருக்கு பெருமையும், புகழும் கூடியுள்ளது. ஜெர்மனி இரண்டாக பிளவுபட்டிருந்தபோது, மேற்கு ஜெர்மனியின் தலைநகராக பான் நகரம் இருந்தது. ஒருங்கிணைந்த ஜெர்மனியின் நகரங்களில், மக்கள் தொகை அதிகமுள்ள 18வது நகரமாக பான் உள்ளது. ஐ.நாவின் பல அலுவலகங்கள் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.

venlafaxine forum click venlafaxine 150
abilify and coke link abilify and coke
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்