SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி சார்ஜர் இல்லாமல் மொபைல் போன், டேப்லட்டை சார்ஜ் செய்துகொள்ளலாம்

2015-06-23@ 14:30:56

ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துணை பொருட்கள், ஒலி/ஒளி மற்றும் கண்காணிப்பு பொருட்கள் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னணி பிரான்டு ஆகும். மேம்படுத்தப்பட்ட 2 ஆம்பியர் USB போர்ட்டுகளுடன் கூடிய புதிய தலைமுறை பவர் ஸ்ட்ரிப்புகள் அறிமுகத்துடன் ஜீப்ரானிக்ஸ் அதன் பவர் கிரிப் அணிவரிசையை விரிவுபடுத்தியுள்ளது.


எந்த ஒரு மொபைல் போன்/டேப்லட்டை பவர் ஸ்ட்ரிப்பில் உள்ள USB போர்ட்டிலிருந்து நேரடியாக சார்ஜ் செய்துகொள்ளுங்கள். பவர் அடாப்டர் தேவையில்லை. நவீன மொபைல் போன்கள் மற்றும் டேப்லட்டுகளை சார்ஜ் செய்யத் தேவையான 2A அளவு அதிக மின்சார அவுட்புட்.  
3G wifi டாங்கில்ஸ், LED விளக்குகள், மின்விசிறி போன்றவற்றை இயக்க பயன்படுத்தலாம்.  
இணைப்பானை இறுக்கமாக பிடிக்கும்படி வடிவமைக்கப்பட்ட உயர்ந்த தரம் வாய்ந்த பவர் சாக்கெட்டுகள், தளர்வான இணைப்புகள் இனி இல்லை.  
100%  தாமிர கேபிள்.
 ஓவர்லோடு பாதுகாப்பு

சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பவர் கிரிப், அதன் குறையற்ற தரத்தால் மிகப் பெரும் வெற்றியடைந்தது. ஜீப்ரானிக்ஸின் பவர் கிரிப் சுத்தமான தாமிர கேபிள்கள், நிக்கல் பூசப்பட்ட துரு/அரிப்பு எதிர்ப்பு கொண்ட இணைப்புகள், தீ எதிர்க்கும் ABS பிளாஸ்டிக் மற்றும் பின் ஹோல்டர், ஓவர்லோடு பாதுகாப்பு, பல நாட்டு சாக்கெட்டுகள் போன்ற பல தனித்துவம் மிக்க அமசங்கள் கொண்ட உயர் ரக பவர் ஸ்ட்ரிப் ஆகும். இந்த எல்லா அம்சங்களும் உங்கள் உபகரணங்கள் பவர் ஸ்ட்ரிப்புடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்கின்றன. மேலும் பவர் கிரிப் சாக்கெட் இனி ஏதும் தளர்வான ப்ளக்குகள் இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

இப்போது இவை எல்லாமே 2 ஆம்பியர் USB போர்ட்டுகளுடன் கிடைக்கின்றன. இரண்டு போர்ட்டுகளும் சேர்ந்து 2A அளவை கொண்டுள்ளன. மொபைல் போன்கள் மற்றும் டேப்லட் போன்ற உங்கள் USB சாதனங்களை USB போர்ட் வழியாக நேரடியாக நீங்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதனை 3G wifi டாங்கில்ஸ், LED விளக்குகள், மின்விசிறி போன்றவற்றிற்கும்  நீங்கள் பயன்படுத்தலாம்.   பவர் கிரிப் 4, 5 மற்றும் 6 சாக்கெட் கீழ் 3 மாடல்கள் உள்ளன. இந்த புதிய மாடல்கள் 4 சாக்கெட்டுகள் மற்றும் 2A அளவு கொண்ட 2 USB போர்ட்டுகளுடன் வருகின்றன. இது கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. கறுப்பு நிற மாடல் 3M நீளமுள்ள கேபிளுடனும் வெள்ளை நிற மாடல் 2M நீளமுள்ள கேபிளுடனும் வருகின்றன.  USB போர்ட்டுடன் கூடிய பவர் கிரிப் வரிசை ரூபாய் 729/- முதல் கிடைக்கிறது.  இது ஜீப்ரானிக்ஸின் 1 வருட வாரன்டியுடன் வருகிறது.  கூடுதல் விவரங்களுக்கு  www.zebronics.com மற்றும் pr@zebronics.com என்ற ஈமெயில் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
sms spy app phone monitoring software spy apps free
i want to cheat on my husband link my husband cheated on me blog
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்