மாணவிகள் மடியில் உட்கார்ந்த மாணவனின் படம் பேஸ்புக்கில் வெளியீடு: கல்லூரியில் இருந்து தற்காலிக இடைநீக்கம்
2015-02-25@ 12:16:57

மங்களூரு: மங்களூரு பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் மாணவிகளின் மடி மீது அமர்ந்த மாணவனின் புகைப்படத்தை கேலியாக பேஸ் புக்கில் வெளியிட்டனர். இது பெரிய பிரச்சினையாகவே தற்போது 5 மாணவிகள் மற்றும் ஒரு மாணவனை கல்லூரி நிர்வாகம் தற்காலிக இடைநீக்கம் செய்து உள்ளது. கடந்த 22 ஆம் தேதி மாணவனின் புகைப்படம் பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்து உள்ளனர்.
இது கல்லூரி மாணவர்களிடையேயும் மற்றும் பொது மக்களிடம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கல்லூரி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்த மாணவர் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவியரின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்தது. மேலும் இது குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை நடை திறப்பு
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்!
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது 'எல்.வி.எம்3-எம்3' ராக்கெட்!
ராகுலுக்கு அரசு பெரிய மனதை காட்டியிருக்க வேண்டும்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி