நிலம் கையகபடுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
2015-02-03@ 11:51:04

சேலம்: நிலம் கையகபடுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சேலத்தில் அவசர சட்டத்தின் நகலை எரிக்க முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபடடட 67 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் அவசரசட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் & போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
நாடு முன்னேற வேண்டுமெனில் பாஜகவின் வெறுப்பு அரசியலை தோற்கடிக்க வேண்டும்: ராகுல் காந்தி பேச்சு
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
நாட்டின் பணவீக்க விகிதம் 15.08% ஆக உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக புதிதாக 256 நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்சே
காற்று மாசை தடுக்க பழைய வாகனங்களுக்கு தடை: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை: ப.சிதம்பரம் ட்வீட்
மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் படைத்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
109 ஓட்டுகள் பெற்று வெற்றி!: இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு..!!
பேருந்துகளில் பிரச்சனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!