வில்லியம்சன், ராஸ் டெய்லர் அதிரடி சதம் : நியூசிலாந்து 369 ரன் குவிப்பு
2015-02-03@ 10:25:00

நேப்பியர்: நேப்பியரில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் குவித்தது. முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும் சதம் அடித்து அசத்தினர். வில்லியம்சன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததார். ராஸ் டெய்லர் 70 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 102 ரன்கள் எடுத்து ஈட்டமிழக்காமல் களத்தில் இருந்தர். இதனை அடுத்து 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பால் கடனை தர முடியாமல் தம்பதி தற்கொலை
பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி கோர்ட்டில் ஆஜர்..!!
நெல்லையில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 3 பேருக்கு சம்மன்..!!
தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்: பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தகவல்
குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
புதுச்சேரி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திருச்சி கோர்ட்டில் 7 பேர் சரண்..!!
புதுச்சேரியில் புதிய கட்டடங்களுக்கு சூரியஒளி மின்சாரம் கட்டாயம் அமைக்கவேண்டும் என நிபந்தனை: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
தமிழ்நாட்டில் கோடை மழை 71 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை: கவிஞர் வைரமுத்து கருத்து
சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்..!!
சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்..!!
அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்களோ என அச்சம் உள்ளது: பேரவையில் செல்வபெருந்தகை பேச்சு
ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி