விண்வெளியில் வீரர்கள் பருகும் வகையில் விஷேச தேநீர் கோப்பை கண்டுபிடிப்பு!
2015-02-03@ 10:14:50

பூமியில் உள்ள ஈர்ப்பு சக்தி காரணமாக குவளைகள் மற்றும் ரியூப்களில் உள்ள உணவுப் பொருட்களை எளிதாக உண்ண முடிகிறது. ஆனால் விண்வெளியில் இவ்வாறான உணவுகளை எளிதாக உண்ண முடியாது. எனவே, இதனை தவிர்க்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாக விண்வெளி வீரர்கள் இலகுவாக பயன்படுத்தக்கூடிய தேநீர் கோப்பை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
போர்ட்லேண்ட் ஸ்டேட்(Portland State) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த தேநீர்க் கோப்பையில் விஷேசமாக வடிவமைக்கப்பட்ட குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது குழந்தைகளின் காலடி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய பிறகு டிவிட்டை திருத்தும் வசதி வரப்போகுது: துட்டு கொடுத்தால் பெறலாம்
சான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்
வாவே மேட் எக்ஸ்2
மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)
பஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்
லினோவோ ஸ்மார்ட் கிளாக் (விலை சுமார் ₹4,499 முதல்)
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!