பைக் திருட முயன்ற 2 பேருக்கு தர்மஅடி
2015-02-03@ 02:21:23

தாம்பரம் : தாம்பரம் அடுத்த கோவிலாஞ்சேரியை சேர்ந்தவர் சந்தானம். தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே பைக்கை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் சத்தம்கேட்டு வெளியே வந்தபோது, 2 வாலிபர்கள் பைக்கை எடுக்க முயன்றனர். உடனே அவர், கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர், சேலையூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்த பழனி (23), சதீஷ் (24) என தெரிந்தது.
மேலும் செய்திகள்
சாலையில் மயங்கி விழுந்தவரிடம் வெளிநாட்டு கரன்சி 40 லட்சம் அபேஸ்
மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
காங். நிர்வாகி வீட்டில் 30 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை
திமுக பிரமுகர் கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவானவர் கைது
செல்போன் கடையை உடைத்து கொள்ளை: சிறுவன் உள்பட இருவர் கைது
மினி கன்டெய்னரில் கடத்திய ஒரு டன் குட்கா பறிமுதல்: 2 பேர் சிக்கினர்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்