ஆர்டர் குறைவால் உற்பத்தி பின்னடைவு
2015-02-03@ 01:30:08

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்தில் தொழிற்சாலை உற்பத்தி 2 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்திருந்தது. டிசம்பர் மாத உற்பத்தி புள்ளி 54.5 ஆக இருந்தது. ஆனால், 3 மாதங்களில் இல்லாத அளவு ஜனவரியில் இது 52.9 ஆக சரிவடைந்துள்ளது. உற்பத்தி பொருட்களுக்கான விலை குறைந்த பட்சமாக நிர்ணயித்திருந்த போதிலும் போதுமான ஆர்டர்கள் இல்லாததால் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொழிற்துறை வளர்ச்சி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மேலும் குறைத்து இத்துறையை ஊக்குவிக்க வேண்டும் எனவும், இதன்மூலம் வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு 80 அதிகரிப்பு
ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை..!!! சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை!!
தங்கம் விலை சவரனுக்கு 160 அதிகரிப்பு
மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,120க்கு விற்பனை.!
தங்கம் விலை கம்மி.. நகை வாங்க நல்ல நேரம் :சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை!!
தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 குறைந்தது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!