லான்டிக்கை வாங்குகிறது இன்டெல்
2015-02-03@ 01:28:53

பிராங்பர்ட்: கம்ப்யூட்டர் சிப்கள் தயாரிப்பதில் பிரபலமான இன்டெல் நிறுவனம், ஜெர்மனியை சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான லான்டிக்கை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இன்டர்நெட் இணைப்பு சாதனங்கள் தயாரிக்கும் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தத்தை இன்டெல் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், எந்த தொகைக்கு வாங்குகிறது என்ற விவரத்தை இந்நிறுவனம் வெளியிடவில்லை. ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இன்டர்நெட்டுடன் இணைக்கும் ஒயர்லெஸ் சாதனங்களின் தேவையும் அதிகம் உள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் ஒயர்லெஸ் சாதன பயன்பாடு இரண்டு மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை..!!! சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை!!
தங்கம் விலை சவரனுக்கு 160 அதிகரிப்பு
மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,120க்கு விற்பனை.!
தங்கம் விலை கம்மி.. நகை வாங்க நல்ல நேரம் :சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை!!
தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 குறைந்தது
சற்று ஏற்றம் கண்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!