கேரளா வந்த சிறுவனுக்கு எபோலா?
2015-02-03@ 01:12:30

திருவனந்தபுரம்: நைஜீரியாவில் இருந்து கொச்சி வந்த 9 வயது சிறுவனுக்கு எபோலா நோய் அறிகுறி தென்பட்டது. நேற்று காலை 4 மணியளவில் நைஜீரியாவில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் வந்தனர். மானநிலையத்தில் அந்த சிறுவனை பரிசோதித்த போது எபோலா நோய் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவனை உடனடியாக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
லாரி பள்ளத்தில் விழுந்து 12 பேர் பரிதாப பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்
மகாபாரத தொடரில் நடித்த மூத்த நடிகர் கொரோனாவால் மரணம்
தடுப்பூசி போடும் போது போனில் பேசிய நர்ஸ் சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டவங்களுக்கு கொரோனா எப்படி வருது?.. 4 கேள்விகளை நச்சுனு கேட்ட அகிலேஷ்
கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை : மத்திய அரசு அதிரடி உத்தரவு
கேரளாவில் ஷிகெல்லா எனும் வைரஸ் நோய்க்கு 6 வயது சிறுமி பலி: மக்கள் பீதி
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!