SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு திடீர் குறைப்பு

2015-02-03@ 00:51:12

மேட்டூர் : மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக நேற்று மாலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு 197 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 152 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5,001 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி முதல், நீர் திறப்பு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
நீர்வரத்தைவிட திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 78.87 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 78.42 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 40.40 டிஎம்சி.

sms spy app phone monitoring software spy apps free
watching my girlfriend cheat prashanthiblog.com my girlfriend cheated
coupons for cialis printable blog.linglinzhu.com free discount prescription cards
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abortion pill procedures farsettiarte.it having an abortion

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

  • uk-lockdown13

    பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!

  • mask_ramadaaa1

    சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!

  • chenaabbb11

    இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!

  • 13-04-2021

    13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்