SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்து குறைக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை

2015-02-03@ 00:20:32

சென்னை : பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்து விமான எரிபொருள் விலையை விட குறைவாக இருக்கும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியில் புதிய அரசு பதவியேற்ற கடந்த 5 மாதங்களில் பெட்ரோல் விலையை 13.22 ரூபாயும், டீசல் விலையை 9.88 ரூபாயும் மட்டுமே குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை மட்டும் ரூ.25 குறைத்துள்ளன.

இரு சக்கர ஊர்திகள் மற்றும் மகிழுந்துகளுக்கு பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த இருவகை எரிபொருட்களையும் பயன்படுத்துவோரில் பெரும் பகுதியினர் ஏழைகள். குறிப்பிட்ட விழுக்காட்டினர் மட்டும் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கலாம். விமான எரிபொருள் பணக்காரர்கள் அதிகம் பயன்படுத்தும் விமானத்திற்கானதாகும். எனவே, பெட்ரோல், டீசல் விலைகளையும், வரிகளையும் மறு ஆய்வு செய்து, விமான எரிபொருள் விலையை விட குறைவாக இருக்கும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசையும், எண்ணெய் நிறுவனங்களையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

i want to cheat on my husband i have cheated on my husband my husband cheated on me blog
drug coupon card prescription coupons drug discount coupons
sinemet go sinemet
plavix tonydyson.co.uk plavix plm
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-04-2021

    11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • harffghh

    புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

  • robbbaa

    சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!

  • 09-04-2021

    09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-brezil8

    எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்