நரேந்திரமோடி இலங்கை வரும் போது தமிழர்கள் நலன் குறித்து பேசப்படும் : வேலாயுதம் பேட்டி
2015-02-03@ 00:19:48

சென்னை : இலங்கை அமைச்சர் வேலாயுதம் தமிழகம் வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். நேற்று அவர் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு வந்தார். பின்னர், அவர் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜ முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. சந்திப்புக்கு பின்னர், அமைச்சர் வேலாயுதம் அளித்த பேட்டி:
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முகாமில் வசித்து வரும் தமிழர்கள் அவர்களுடைய சொந்த இடத்தில் தங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை மலையக தமிழர்கள், தங்குவதற்கு வீடு கட்டி கொடுப்பதற்காக விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும் போது இலங்கை நலன் குறித்தும், தமிழர்கள் நலன் குறித்தும் பேசுவோம் என்றார்.
மேலும் செய்திகள்
என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!
சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி
சொல்லிட்டாங்க...
முதல்வரின் முதன்மை திட்டம்
ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது: சண்முகம் புரியாமல் பேசுவதாக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!