புல்லட் மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு
2015-02-02@ 02:13:31

புதுடெல்லி: ராயல் என்பீல்டு நிறுவனம், புல்லட் மோட்டார் சைக்கிள் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்த கம்பெனி கடந்த மாதம் 28,927 மோட்டார் சைக்கிள் களை விற்பனை செய்துள்ளது. இது 43 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 ஆயிரத்து 232 மோட்டார் சைக்கிள் மட்டுமே விற்றுள்ளது. கடந்த ஜனவரில் 770 மோட் டார் சைக்கிள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 424 மோட்டார் சைக்கிள் மட்டுமே ஏற்றுமதியானது என்று அந்த கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை..!!! சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை!!
தங்கம் விலை சவரனுக்கு 160 அதிகரிப்பு
மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,120க்கு விற்பனை.!
தங்கம் விலை கம்மி.. நகை வாங்க நல்ல நேரம் :சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை!!
தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 குறைந்தது
சற்று ஏற்றம் கண்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!