துளித் துளியாய்...
2015-02-02@ 02:08:34

* வதோதராவில் பரோடா அணியுடன் நடந்த ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி 169 ரன் வித்தியாசத்தில் வென்று 6 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஸ்கோர்: மும்பை 287, 304/9 டிக்ளேர். பரோடா 184, 238.
* ஆந்திராவுடன் கவுகாத்தியில் நடந்த போட்டியில் (சி பிரிவு) அசாம் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஸ்கோர்: ஆந்திரா 137, 198. அசாம் 312, 25/0. அசாம் அணிக்கு 7 புள்ளிகள் கிடைத்தன.
* போர்வோரிம் மைதானத்தில் கோவா அணியுடன் நடந்த ரஞ்சி லீக் ஆட்டத்தில் (சி பிரிவு) ஜார்க்கண்ட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 6 புள்ளிகள் பெற்றது. ஸ்கோர்: ஜார்க்கண்ட் 385, 55/2. கோவா 215, 223 (பாலோ ஆன்).
* பெங்கால் , ரயில்வேஸ், குஜராத் , மகாராஷ்டிரா, இமாச்சல் , திரிபுரா, கர்நாடகா , உத்தரபிரதேசம் மோதிய ரஞ்சி லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. அடுத்த சுற்று லீக் ஆட்டங்கள் வரும் 6ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடக்க உள்ளன.
* முத்தரப்பு தொடரில் நேற்று நடந்த பைனலில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் விலா பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். இதனால், உலக கோப்பை தொடரில் அவர் விளையாடுவது கேள்விக் குறியாகி உள்ளது. * ஆஸி. ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹிங்கிசுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர் பயசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags:
All Sportsமேலும் செய்திகள்
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி
ரோஹித்சர்மாவுக்கு கொரோனா; கடைசி டெஸ்டில் களமிறங்குவது சந்தேகம்
அயர்லாந்துடன் இன்று முதல் டி20; 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு; வெற்றி மட்டுமே ஒரே நோக்கம்.! கேப்டன் ஹர்திக்பாண்டியா பேட்டி
டிஎன்பிஎல் கிரிக்கெட்; சேலத்தை வீழ்த்தியது நெல்லை.! கோவை-திண்டுக்கல் இன்று மோதல்
தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து விலகியது சீன அணி
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று தொடக்கம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!