நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது: தெலுங்கு வாரியர்ஸ்
2015-02-01@ 18:53:57

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி: சென்னை ரைனோஸை வீழ்த்தி தெலுங்கு வாரியர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சென்னையில் பிருத்வி 31, விக்ராந்த் 23, ஜீவா, விஷ்ணு, சாந்தணு தலா 21 ரன்கள் எடுத்தனர். 133 ரன் இலக்குடன் களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் அணி 11 பந்து எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. தெலுங்கு வாரியர்ஸின் ஜோஷி 37, பாபு 34, அக்கினேனி 33 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
மேலும் செய்திகள்
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி
ரோஹித்சர்மாவுக்கு கொரோனா; கடைசி டெஸ்டில் களமிறங்குவது சந்தேகம்
அயர்லாந்துடன் இன்று முதல் டி20; 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு; வெற்றி மட்டுமே ஒரே நோக்கம்.! கேப்டன் ஹர்திக்பாண்டியா பேட்டி
டிஎன்பிஎல் கிரிக்கெட்; சேலத்தை வீழ்த்தியது நெல்லை.! கோவை-திண்டுக்கல் இன்று மோதல்
தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து விலகியது சீன அணி
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று தொடக்கம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!