வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார், இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் அறிமும்
2015-01-31@ 12:51:36

வீடியோகான் நிறுவனம் இன்பினியம் Z40Q ஸ்டார் மற்றும் இன்பினியம் Z50Q ஸ்டார் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.4,499 மற்றும் ரூ.5,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்பினியம் Z40Q ஸ்டார் மற்றும் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் விவரங்கள் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் பற்றி ஏற்கனவே இந்த மாதத்தின் முன்னதாக நிறுவனத்தின் வளைத்தளத்தில் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் பட்டியலிடப்பட்டுள்ளது.
வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போன்:
டூயல் சிம் கொண்ட வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போனில் ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. இதில் 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா, மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 1500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ், 3ஜி மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் ஆம்பிஎண்ட் லைட் சென்சார், மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன்:
வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போனில் ரேம் 1ஜிபி உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. இதில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ், 3ஜி மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் வெள்ளை, சிவப்பு மற்றும் நீல வண்ண வகைகளில் வருகிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் ஆம்பிஎண்ட் லைட் சென்சார், மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
- டூயல் சிம்,
- 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே,
- ரேம் 512MB,
- 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா,
- 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ப்ளூடூத்,
- Wi-Fi,
- ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ்,
- 3ஜி,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
- 1500mAh பேட்டரி.
வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
- 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே,
- ரேம் 1ஜிபி,
- 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ப்ளூடூத்,
- Wi-Fi,
- ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
- ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ்,
- 3ஜி,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
- 2000mAh பேட்டரி.
Tags:
Videocon Infinium Z40Q Star Infinium Z50Q Star வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் இன்பினியம் Z50Q ஸ்டார்மேலும் செய்திகள்
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மராட்டியத்தில் 15 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் 144 தடை!!!
பிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய பிறகு டிவிட்டை திருத்தும் வசதி வரப்போகுது: துட்டு கொடுத்தால் பெறலாம்
சான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்
வாவே மேட் எக்ஸ்2
மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)
பஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்