‘சோனியா’ புத்தகம் காங். எதிர்ப்பு ஏன் ஆசிரியர் புலம்பல்
2015-01-18@ 05:56:04

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து, ஜேவியர் மோரோ என்பவர் ‘தி ரெட் சாரிÕ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஜேவியர் மோரோ நேற்று அளித்த பேட்டி: இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்து, மிகவும் எளிமையான வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவின் சக்திமிக்க நபராக மாறிய ஒரு பெண்ணைப் பற்றி சொல்லவே நான் விரும்பினேன். இந்த புத்தகத்தில் அவதூறாக ஏதும் சொல்லப்படவில்லை. சோனியா பற்றி நல்லவிதமாகத்தான் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும், இதனை காங்கிரசார் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
மேலும் செய்திகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு பரிந்துரைத்தது 98 பேருக்கு... கிடைச்சது ஒருவருக்கு..! சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு 2 வழக்குகளில் ஜாமீன்
திருச்சூர் அருகே படுஜோராக விற்பனையாகும் மூங்கில் சர்பத்: நாமும் குடிக்க செல்வோமா?
கங்கனாவை பார்க்க நேரமிருக்கு... விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?... மகாராஷ்டிரா ஆளுநர் மீது சரத்பவார் காட்டம்
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
பாலக்காடு அருகே ருசிகரம்; ஒரே பிரசவத்தில் ‘4 குட்டீஸ்’ மகிழ்ச்சியில் இளம்ஜோடி
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!