மதுரை ஆதீனத்தில் வைஷ்ணவி நித்தியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்?
2012-05-07@ 08:45:52

மதுரை: மதுரை ஆதீனத்தின் செயலாளாரான வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும்,சுடிதாரை கிழித்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நித்தியானந்தாவின் ஆட்களுக்கும்,மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வருவோர் இறைவனுக்கு ஒப்பானவர்கள்: பிரதமர் மோடி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்
திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 50 கனஅடியில் இருந்து 254 கன அடியாக உயர்வு
பாஜக ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் ஜனநாயகம் மாண்டுவிட்டது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்
தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் என்பவர் கைது
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினரின் சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் ஒதுக்கீடு
டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு
நாடு முழுவதும் ஏப்ரல் 10,11ல் கொரோனா தடுப்பு ஒத்திகை: ஒன்றிய அரசு அறிவிப்பு!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி