கிளிமஞ்சாரோ மலையில் ஏறி 12 வயது ஆதிவாசி சிறுமி சாதனை
2014-10-05@ 12:17:44

நகரி : ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள
தான்சானியா நாட்டில் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது. அது கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 891 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையின் உயரம் 19 ஆயிரத்து 349 அடி ஆகும்.எந்த மலையுடனும் ஒட்டாத உலகிலேயே உயரமான மலையாக கிளிமஞ்சாரோ திகழ்கிறது.
இந்த மலையில் ஜானவி என்ற 12 வயது இந்திய சிறுமி ஏறி சாதனை படைத்து உள்ளார். அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆதிவாசி பெண் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி ஜெயந்தி அன்று மலை உச்சியை அடைந்த அவர் அங்கு மகாத்மா காந்தியின் உருவ படத்துடன் இந்திய தேசிய கொடியை நட்டார்.மிக சிறிய வயதில் மலை ஏறி சாதனை படைத்த முதல் சிறுமி ஜானவி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சாதனைக்கு பல அமைப்புகள் பாராட்டு தெரிவித்து உள்ளது.
மேலும் செய்திகள்
அதிகாரிகள் காட்டிய எஃப்ஐஆரில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை: சி.பி.ஐ. சோதனை குறித்து ப.சிதம்பரம் விளக்கம்..!
10 ஆண்டுகள் நிறைவில் 6ஜி சேவைகளை தொடங்க முடியும்: டிராய் அமைப்பின் வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பேச்சு
தாஜ்மகாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை.... புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல்துறை!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
திருப்பதி ஏழுமலையான் கோயில்; வைகாசி மாத பவுர்ணமி கருட சேவை: மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்
பணம் பெற்றுக் கொண்டு சீனர்களுக்கு விசா?.. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!