5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம
2014-07-14@ 16:01:27

டெல்லி: உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேச ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில புதிய ஆளுநராக ஓம்.பிரகாஷ் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். பலராம்ஜி தாஸ் தண்டன் சத்தீஸ்கர் மாநில புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநில ஆளுநராக கேசரிநாத் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்துக்கு பாலகிருஷ்ண ஆச்சரியா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் நியமன ஆணையை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்
சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்
இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம்: பிரதமர் மோடி நம்பிக்கை
இன்று மாலை ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை
காஷ்மீரில் தீவிரவாத தொடர்பு முஜாகிதீன் தலைவன் மகன், 3 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
ஆர்எஸ்எஸ் டிபி.யில் தேசியக் கொடி படம்: சர்ச்சைக்குப் பிறகு திடீர் மாற்றம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!