புருனையில் இந்திய கழக அரங்கில் பொங்கல் விழா
2015-02-02@ 10:35:15

புருனை: புருனை தருஸ்சலாமின் பிலைட் மாவட்டத்தில் இந்திய கழக அரங்கில் ஜனவரி 25ம் தேதி பொங்கல் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில் குழந்தைகளின் கீர்த்தனைகள், பொங்கல் மற்றும் உழவர் என்ற தலைப்பில் கவியரங்கம், பெரியவர்கள் பங்கேற்ற தமிழ் கரோக்கி பாடல்கள், வார்த்தை விளையாட்டு போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருப்பது பணமே! உறவே1 என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
மேலும் செய்திகள்
அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி
இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா
இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!