கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா
2020-01-23@ 15:26:31

பொங்கல் தினத்தினை முன்னிட்டு கனடாவில் வருடா வருடம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் “டுறம்” சிறப்பு நிகழ்வுகளை பிக்கறிங் ரவுன் சென்ரரில் நடத்தி வருகிறது.வாசா நாதன் தலைமையில் இப் பொங்கல் தின சிறப்பு விழா மிகவும் கோலாகலமாக ஜனவரி 18ம் தேதி நடைபெற்றது. 11வருடங்களாக நடைபெற்று வரும் இந்நிகழ்வானது பிக்கறிங் ரவுன் சென்ரரில் பொது மக்கள் பார்வையில் 7வது வருடமாக இவ் வருடம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வினை மேலும் சிறப்பிற்கும் விதமாக மேடைப் பேச்சுக்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் இனிய பாடல்கள் என்பனவும் இடம் பெற்றன. மேலும் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், பல இனிமையான பாடல்களை அன்றைய தினம் பாடி மக்களை கவர்ந்தனர்.இந் நிகழ்வானது காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை நான்கு மணியளவில் இனிதே நிறைவு பெற்றன.
மேலும் செய்திகள்
சிகாகோவில் சத சண்டி ஹோமம்
வாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா
சென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி
அரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்
வடஅமெரிக்காவில் சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!