தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்
2019-10-17@ 10:45:23

துபாயில் இந்திய துணை தூதரகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து தீபாவளி கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய துணை தூதர் விபுல் கூறுகையில்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் 33 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்.இங்குள்ள இந்திய மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவும்,சகிப்புத்ன்மையை வலியுறுத்தும் விதமாகவும் இரண்டு அரசுத்துறைகள் இணைந்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் துபாயில் பெஸ்டிவெல் சிட்டியில் நாளை முதல் (வெள்ளிக்கிழமை) அடுத்த மாதம் நவம் 2ந்தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றார்.
இச்சந்திப்பில் துபாய் சுற்றுலாத்துறையின் சில்லரை வர்த்தக பிரிவின் இயக்குநர் முஹம்மது பெர்ராஸ் அரயாகத் மற்றும் அல் புத்திம் வணிக வளாகங்களின் இயக்குநர் ஸ்டீவன் கிளவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மேலும் செய்திகள்
துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்
காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான நடைபயணம்
இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
துபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!