வித்தியாச அமைப்பில் தமிழக உணவகம் துபாயில் திறப்பு
2019-07-27@ 12:05:43

துபாய் : துபாய் கராமா பகுதி தமிழகத்தில் புகழ்பெற்ற ஆம்பூர் பாரம்பரிய ருசியுடன் கூடிய பிரியாணி கடையான ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடை திறக்கப்பட்டது.ரயில் நிலையம்,அடுப்பில் சட்டி வடிவமைப்பில் கல்லா என வித்தியாச வடிவமைப்பில் கடை அமைக்கப்பட்டுளது.

தமிழகத்திலிருந்து நடிகர் சரத்குமார்,கேப்டன் டீவி மேலாண்மை இயக்குநரும் தேமுதிக நிர்வாகியுமான சுதீஷ் ,நடிகர் சதீஷ்,இயக்குநரும் நடிகருமான பஞ்சு ,பழனிபாபு ,ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின்,அடையாறு ஆனந்தபவன் மேலாண்மை இயக்குநர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ஆம்பூர் ஸ்டார் பிரியாணி குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் முனீர் அஹமது, நிர்வாகி வெங்கட் மற்றும் அவரது மனைவி அருணா,ஆனந்த், உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர்.
மேலும் செய்திகள்
துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்
தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்
காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான நடைபயணம்
இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!