பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி
2019-01-20@ 10:46:26

துபாய்: தேமுதிக அமீரகபிரிவு சார்பில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான விழா தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டான கபடி போட்டி பொங்கலன்று துபாயில் நடைபெற்றது. முதல் பரிசு தேமுதிக அமீரகபிரிவு செயலாளர் காரல்மார்க்ஸ் வழங்கினார் இரண்டாவது பரிசு தேமுதிக அவைத்தலைவர் கமால் வழங்கினார்.
மூன்றாம் பரிசு பொருளாளர் சதீஸ்குமார் அவர்கள் வழங்கினார். நான்காம் பரிசு ரபீக் அனிபா அவர்கள் வழங்கினார் .ஆறுதல் பரிசுகள் துனை செயலாளர்கள் மாரிமுத்து அம்ஜத் அலி தவசி முருகன் வழங்கினார்கள். தேமுதிக அமீரகபிரிவு அவைத்தலைவரும் திருவாரூர் நன்னிலம் சட்டமன்ற தொகுதி இணையதள ஊடக ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்
மேலும் செய்திகள்
அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா
இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபடி போட்டி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!