சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்
2018-06-20@ 11:38:34

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவாக 1080 கலசங்கள் கொண்ட ஸ்ரீ சகஸ்ர கலசாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஆர்வத்துடன் சமர்ப்பித்த அபிஷேகப் பொருட்கள் எம்பெருமானின் திருவடிகளில் சமர்பிக்கப்பட்டு யாகசாலையில் சகஸ்ர கலச ஹோமம் நடைபெற்றது. பிரதான கலசம் தலைமை அர்ச்சகரால் சிரமேற்கொண்டு ஆலயம் வலம் வந்து மூலவருக்கும், மற்ற பரிவார சந்நதிகளிலுள்ள ஸ்ரீ விநாயகப் பெருமான், மகாலட்சுமி தாயார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆண்டாள் ஆகியோரும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றுச் சென்றனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
சிங்கப்பூரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா
சிங்கப்பூரின் 200ம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி
சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய கண்ணப்ப நாயனார் இசை நாடகம்
சிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா
சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா
சிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!