ஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா
2017-12-06@ 15:56:35

நைஜீரியா: ஆப்ரிக்க நாடான நைஜீரியா, லேகோஸ் நகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசேஷ பூஜை மற்றும் 108 அகல் தீபமேற்றி தமிழ் மக்கள் சிறப்பாக வழிபட்டனர். ஆண்கள் மற்றும் குழந்தைகளும் தீப மேற்றி குடும்பத்துடன் மக்கள் கோயில்களில் கொண்டாடினர். மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்ற ஆரம்பிக்கப்பட்டது. தீபத்தை முருகன் மற்றும் லிங்கேஸ்வரர் சன்னதிக்கு முன் இருந்த வண்ண கோலத்தில் அடுக்கி அந்தி சாயும் நேரம் தீப ஒளியில் மிளிர்ந்தது. இதனையடுத்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
மொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா
மொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி
லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா
நைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்
நைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்கான் கோயில்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்