SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

நியூ இங்கிலாந்தில் தமிழ் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா

2017-12-06@ 15:42:46

நியூ இங்கிலாந்து: நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் 2017 குழந்தைகள் விழா, பாவேந்தர் பாரதிதாசன் புகழை பறைசாற்றும் விதமாக 'சங்கே முழங்கு' என்ற தலைப்பில் ஃபிரிமிங்ஹாமில் உள்ள கீஃப் டெக் ஆடிட்டோரியத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் குழந்தைகளின் மாறுவேட நிகழ்ச்சி நடைபெற்றது, தொடர்ந்து குழந்தைகள் புல்லாங்குழல் வாசித்தனர், கரகம் ஆடினர் மற்றும் பரதநாட்டியம், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் திருக்குறள் போட்டி, சொல்லுங்கள் வெல்லுங்கள் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்