ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபடி போட்டி
2017-11-17@ 17:14:54

ஹாங்காங்: ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில், ஹாங்காங்கில் முதன் முறையாக கபடி போட்டி நடத்தினர். சுங் ஹாம் கோக் கடற்கரையில் நடைபெற்ற இந்த போட்டியில், காயல் யுனைடெட், ஹாங்காங்கர்ஸ், தூத்துக்குடி டைகர்ஸ், காயல் கிங்கஸ், சென்னை ராக்கர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இறுதியில் காயல் யுனைடெட் அணி, டிசிஏ வி- யுனைடெட் பீச் கபடி கோப்பையை வென்றது. இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட தமிழ்ப் பண்பாட்டு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி
இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா
இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!