மலேசியாவில் உலக அமைதிக்கான மராத்தான் ஓட்டம்
2017-11-06@ 17:34:19

மலேசியா: ஆண்டுதோறும் உலக சமாதான ஆலயம் நவம்பர் 11ம் தேதி உலக அமைதி தினமாகக் கொண்டாடி வருகிறது. 11 மணி 11 நிமிடங்களுக்கு இவ்வமைதிப் பிரார்த்தனை தொடங்குவது வழக்கம். அந்நாள் முழுவதும் எழுகின்ற இந்த அமைதி அருளலைகள் பிரபஞ்சத்தை அமைதிப்படுத்தும். கோலாலம்பூரில் நவம்பர் 4ம் தேதி மகரிஷி அமைதிச் சுடரை ஏற்றி வைத்துக் கொடி அசைத்திட புத்ர ஜெயாவிலிருந்து மத, இன, சமய, மொழி வேறுபாடின்றி சீருடை அணிந்த ஆயிரக்கணக்கானோர் இந்த உலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா
மலேசியாவில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்
மலேசியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்
முதல்முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி
மலேசியாவில் கந்தசுவாமி கோயிலைச் சித்தரிக்கும் தபால் தலை வெளியீடு
மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!