இங்கிலாந்தில் உள்ள அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய தேரோட்டம்
2017-08-17@ 12:41:41

இலண்டன்: இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் அருள்மிகு கனக துர்க்கை அம்மன் திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தின் முக்கிய மூலவராக அருள்மிகு தெய்வம் கனக துர்க்கை அம்பாள் அருள்பாலிக்கின்றார்கள். இத்திருத்தலத்தின் வருடாந்திர மகோற்சவ விழா 20.07.2017 அன்று கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 21.07.2017 காலை 9.30 மணியளவில் கொடியேற்றமும் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் இத்தலத்தின் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் ஒன்றாக கூடி தேரை வலம் இழுத்தனர்.
மேலும் செய்திகள்
லண்டன் நகரில் ஹாரோ தமிழ் சமூக சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா : தமிழர்கள் உற்சாகம்
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள்
பெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு
ஜெர்மனியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா
லண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்
சுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!