SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கூழ் படைத்தல் விழா

2017-07-21@ 12:06:34

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் விழா கோலம் பூண்டு காணப்படும். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிம்ம வாஹினியாக அருளாட்சி புரியும் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு கூழ் படைத்தல் விழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் படைத்த ஆடிக்கூழ் கலயங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூஜிக்கப்பட்ட கலயங்கள் ஆலயம் வலம் வந்து ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு படைத்து மகா தீபாராதனை நடைபெற்று பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றுச் சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்