சிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகும்பலா யாகம்
2017-06-27@ 12:27:44

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில், உக்ர பிரத்யங்கிரா அன்னைக்கு அமாவாசைத் திருநாளை முன்னிட்டு நிகும்பலா யாகம் மிக விமர்சையாக நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய யாகம், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசம், மங்கல இசையுடன் ஆலயம் வலம் வரப் பெற்று அன்னை பிரத்யங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், கலாபிஷேசகமும் நடைபெற்றன. மகா மாரியம்மன் ஆலயத்தில் மட்டுமே இத்தகு யாகம் நடைபெறுவதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உக்ர பிரத்யங்கிரா அன்னையின் அருளை பெற்றுச் சென்றனர்.
மேலும் செய்திகள்
சிங்கப்பூரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா
சிங்கப்பூரின் 200ம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி
சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய கண்ணப்ப நாயனார் இசை நாடகம்
சிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா
சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்
சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்