SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வேம்பு அம்மன் ஆதிவாச ஆரம்ப பூஜை

2017-06-02@ 12:06:06

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப் பூர மகா பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வேம்பு அம்மன் ஆதிவாச ஆரம்ப பூஜை கடந்த 30ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரில் வேம்பு அம்மன் வழிபாடு நடத்தப்படும் ஒரே ஆலயம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 48 நாட்களும் பக்தியோடு விரதமிருந்து அன்னை ஸ்ரீ மகா மாரியம்மனை பக்தர்கள் வழிபடுவார்கள். இவ்விழாவில் பஞ்சதீப வழிபாடு வேப்பிலை அர்ச்சனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tn-school19

    தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

  • jesee_chrrr1

    3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

  • 19-01-2021

    19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • chile-wildfire18

    சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்

  • china-hospital18

    சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்