SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்லாந்தில் பரதநாட்டிய அரங்கேற்றம்

2017-05-16@ 12:22:15

ஆக்லாந்து: ஆக்லாந்தில் அபிஷேக்ரவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. ஆக்லாந்தின் டோரோதி வின்ஸ்டன் மையத்தில் நடைபெற்ற இந்த அரங்கேற்றத்தை நூற்றுக்கணக்கான இந்திய குடும்பத்தினர் கண்டு ரசித்தனர். பள்ளி நிறுவனர் அனுராதா ராம்குமாரின் மாணவர் அபிஷேக்ரவி (13), தனது 7 வயதிலிருந்தே நாட்டியம் பயின்றவர். 6 ஆண்டு கால பயிற்சிக்குப் பிறகு தற்போது அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்திற்கான இசைக்கலைஞர்கள், ஆடை அணிகலன்கள், நாட்டிய பயிற்சி மற்றும் இசை ஆகியவை சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்