SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சனி மகாபிரதோஷம்

2017-04-11@ 11:44:45

சிங்கப்பூர்: ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சனி மகாபிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ விஸ்வநாத சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் ஒரே நேரத்தில் பதினாறு வகை வாசனாதித் திரவியங்களால் அபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. சர்வ அலங்கார நாயகர்களாக பிரதோஷ நாயக - நாயகி ஆலயம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
naltrexone injections site stopping ldn

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்