SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா

2017-04-10@ 10:51:34

சிங்கப்பூர்: ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதல் பால் குடமும் காவடியும் ஆலயத்தின் சார்பாக முருகப்பெருமானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, அலகுக் காவடி, ரதக் காவடி என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் முருகப்பெருமான் தங்கக் கவசத்தில் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ukraine28

    உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

  • chinacoal28

    சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து திடீரென வெளியேறிய கார்பன் மோனாக்சைடு: மூச்சுத்திணறி 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்