நியூசிலாந்தில் தைபூசம் விழா கொண்டாட்டம்
2017-02-10@ 12:02:56

நியூசிலாந்து: நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் தைபூசம் விழா சிறப்பாக நடைபெற்றது. தைபூசம் நாளில் காலை 9 மணி அளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையுள்ள பக்தர்கள் பால்காவடி, புஷ்பக்காவடி எடுத்து வந்தார்கள். மேலும் பக்தர்கள் உடம்பில் அலகு குதித்திக்கொண்டு நேர்திக்கடனை செலுத்தினர். பிறகு முருகனுக்கு பால், தயிர் போன்ற அபிஷேகங்கள் நடைபெற்றது. விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
சிட்னியில் 'திருக்குறள் ஓர் அனைத்துலக இலக்கியம்' என்ற தலைப்பில் திருக்குறள் அனைத்துலக மாநாடு
குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழா கொண்டாட்டம்
ஆக்லாந்தில் இருமுடி கட்டி ஐயப்பன் பூஜை
லய இசையில் லயித்த மெல்பேர்ண்
ஆக்லாந்தில் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!