SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் மனு

2017-01-24@ 11:59:50

ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இந்திய ஹை கமிஷனரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ் பண்பாட்டுக்கு கழகம் விடுத்த அழைப்பினை ஏற்று அதன் உறுப்பினர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஹை கமினுன் அலுவலகம் முன் கூடினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடி கொண்டிருக்கும் தங்களது சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட இந்திய ஹை கமிஷனர் புனீட் அகர்வால், மனுவை இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்போவதாக தெரிவித்தார்.

abortion clinics rochester ny gamefarm.se after morning pill
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்