SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங்கில் இளைஞர் விழா போட்டிகள்

2017-01-10@ 11:44:12

ஹாங்காங்: ஹாங்காங்கில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுவர் கலாச்சார அமைப்பும், ஹிந்து ஸ்வயம் சேவக் சங் இணைந்து இளைஞர் விழாவுக்கான போட்டிகளை நடத்தினர். இந்த போட்டிகளில் 60க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர். வார்த்தை போட்டி, களிமண்ணில் பொம்மை செய்யும் போட்டி, இந்திய மேம் வரையும் போட்டி, நினைவாற்றல் போட்டி, ஓவிய போட்டி, இந்திய மாநிலங்களை அடையாளம் காட்டும் போட்டி ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டிகளின் முடிவுகள் பொங்கல் தினத்தன்று நடைபெற உள்ள இளைஞர் திருவிழாவில் அறிவிக்கப்படும்.

abortion clinics rochester ny gamefarm.se after morning pill
buy naltrexone click what is ldn used for
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2021

    24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்