ஹாங்காங் நாட்டியப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா
2016-12-27@ 11:54:30

ஹாங்காங்: ஹாங்காங், யுவனிகா நாட்டியப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடனப் பள்ளியில் நாட்டிய பயிற்சி பெற்று வருபவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. நவரசங்களை பிரதிபலிக்கும் வகையிலான ராமாயண நாட்டிய நிகழ்ச்சி, அனைவரும் ரசிக்கும்படி அமைந்தது. இதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
மேலும் செய்திகள்
அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி
இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா
இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்