ஹாங்காங்கில் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்
2016-11-09@ 11:36:23

ஹாங்காங்: ஹேப்பி வேலி இந்து கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடந்தன. கடந் 30ம் தேதி துவங்கிய இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டன். மேலும் சூரசம்ஹாரம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.
மேலும் செய்திகள்
அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி
இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா
இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!