ஹாங்காங்கில் குழந்தைகள் இசை நிகழ்ச்சி
2016-06-30@ 12:07:25

ஹாங்காங்: ஹாங்காங் டிஸ்னிலேண்ட்க்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் டிஸ்னிலேண்ட் ரயில் நிலையத்தில், ஹாங்காங் குழந்தைகள் கலைக்குழு சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய பாரம்பரிய உடை அணிந்த குழந்தைகள் சுற்றுலா பயணிகளை வரவேற்று பாடல்கள் பாடினர். மேலும் டிஸ்னி ஓவியப்போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு டிஸ்னி கதாபாத்திரங்களை ஓவியமாக வரைந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி
இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா
இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!